பாகிஸ்தான் அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அஹமது. பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.
தற்போது, இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குறுகிய கால சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் நீண்ட கால பயிற்சியாளராக மாறலாம் என்று கூறப்படுது.