¡Sorpréndeme!

இந்திய அணியில் இடம் பிடித்து அசத்திய ராயுடு

2018-05-08 4,232 Dailymotion

கிரிக்கெட் பலரும் ஏற்ற இறக்கங்களை பார்த்திருப்பார்கள். ஆனால், இறக்கங்களில் சில ஏற்றங்களை பார்த்து வந்த அம்பதி ராயுடுவுக்கு யெல்லோ கேப் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமைந்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதாகும் அம்பதி ராயுடு, ரஞ்சிக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி, இந்திய ஏ அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

ambati rayudu got selected for indian team after two years