¡Sorpréndeme!

அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த ஆசிரியர்கள் போராட்டம்-வீடியோ

2018-05-08 13,208 Dailymotion

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தால் சென்னையில் பல இடங்களில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.