¡Sorpréndeme!

5 நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரணை- வீடியோ

2018-05-08 5,137 Dailymotion

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர அனுமதிக்குமாறு ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.


The Supreme Court has formed a Constitution Bench to hear the petition filed by two Congress MPs challenging vice president Venkaiah Naidu's decision to reject a motion filed by the party to remove Misra as the chief justice. The list of business for the Supreme Court showed that the petition, which was mentioned today, would be heard on Tuesday by a bench comprising Justices A K Sikri, S A Bobde, N V Ramana, Arun Mishra and A K Goel.