சித்தார்த் கவூல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சு தான் பெங்களூர் அணியுடனான வெற்றிக்கு காரணம் என்று ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். kane williamson revealed their secrete for theri victory