தோனி தலைமையில் விளையாடியதால், கேப்டன் பொறுப்பில் அஷ்வினிடம் தோனி சாயல் இருப்பதாக பஞ்சாப் வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பின்ச் கூறுகையில்,‘தோனி தலைமையில் விளையாடியபோதே அஷ்வின் மிகவும் அமைதியானவர். அதனால் தான் தோனியின் பொறுமை இவருக்கும் உ ள்ளது. தோனி மாதிரி சில நேரங்கள் சிறந்த முடிவை எடுக்கிறார். ’ என்றார்.
ipl 2018 ms dhonis influence is visible in r ashwins captaincy says kxip teammate aaron finch