காவிரி பிரச்னையில் மத்திய அரசு அலுவலகங்களை செயல்படாமல் தடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், கர்நாடக சட்டபைத் தேர்தலில் பாஜகவால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.