மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தால் கிருஷ்ணசாமி மரணம்-வீடியோ
2018-05-07 85 Dailymotion
நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் சென்ற தமிழக மாணவர்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அகதிகளைப் போல அலைக்கழிப்பது வலியை ஏற்படுத்துகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.