மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம் என கிருஷ்ணசாமியின் உறவினர் ராஜேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார். எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.