¡Sorpréndeme!

தோல்விகளில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா

2018-05-05 1,089 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. பேட்டிங் துவக்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெக்கல்லம், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்தது

இன்றைய போட்டியில் அதிரடியா பவுலிங் போட்ட சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்

ravindra jadeja back to form after long gape