ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. பேட்டிங் துவக்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெக்கல்லம், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்தது
இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் டோனி பெங்களூரு அணியின் டி வில்லியர்ஸ் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோரை அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்தது அனைவராலும் பாராட்டப்படுகிறது
dhon's fastest stumping