¡Sorpréndeme!

நொய்யல் ஆற்றில் மீண்டும் நுரை நுரையாக பொங்கும் நீர்-வீடியோ

2018-05-05 204 Dailymotion

சென்னிமலை அருகேயுள்ள ஒரத்துபாளையம் அணையிலிருந்து நுரையுடன் கூடிய தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. அதே போல கோவை மாவட்டத்திலும் மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வர துவங்கியது. இந்த தண்ணீரானது ஒரத்துபாளையம் அணையிலிருந்து வெளியேறும்போது 5 அடிக்கு மேல் நுரை வருகிறது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலை கழிவுநீரை மழைநீருடன் திறந்து விட்டதால் நுரையுடன் வருகிறது என்