¡Sorpréndeme!

டோனியை எதிர்த்து மீண்டும் களமிறங்கும் கோஹ்லி

2018-05-04 384 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

chennai super kings vs royal challengers banglore match held on today