ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்துத்துள்ளார் . சுரேஷ்ரெய்னா மொத்தம் 4,776 ரன்கள் குவித்து முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று நடந்த போட்டியை குறித்து ஹர்பாஜன் சிங் வழக்கம் போலவே தமிழில் ட்வீட் செய்துள்ளார்