காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜகவின் பச்சை துரோகத்துக்கு சற்றும் குறைந்தது இல்லை காங்கிரஸ் கட்சியின் கள்ள மவுனம். தமிழகத்தை சுடுகாடாக்கியே தீருவது என்பதில் பாஜக பஞ்சகச்சத்தை கட்டிக் கொண்டு அலைகிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில் துரோகத்துக்கு மேல் துரோகம் செய்கிறது பாஜகவின் மத்திய அரசு.
Congress Party also had betrayed the TamiNadu in the Cauvery Issue.