¡Sorpréndeme!

ரசிகர்களுடன் லைவ் சாட் செய்த திரிஷா- வீடியோ

2018-05-03 16,116 Dailymotion

உலக பெண்கள் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் த்ரிஷாவுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.
படங்களில் பிசியாக இருக்கும் த்ரிஷா ரசிகர்களுடன் ட்விட்டரில் சாட் செய்துள்ளார். அப்போது

ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளார். அதில் திருமணம் பற்றிய கேள்விக்கு

அவர் ஓவியா போன்று பதில் அளித்துள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி த்ரிஷா போக விரும்பும் இடம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரமாம்.

பார்த்தால் சாதுவாக இருக்கும் த்ரிஷாவுக்கு பள்ளிப் பருவத்தில் டெரர் என்று பட்டப்பெயராம்.
உங்களுக்கும் பஜாஜ் பைனான்ஸில் இருந்து ஸ்பாம் அழைப்பு வருமா என்ற கேள்விக்கு நான்
எப்பொழுதுமே போன் கால்களை எடுக்க மாட்டேன் என்கிறார் த்ரிஷா. அப்ப யாராவது முக்கியமா
போன் செய்தால்?த்ரிஷா விஜய் சேதுபதி ஒப்பந்தமான 96 படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஜானு.
பெண்கள் ஷாப்பிங் சென்றால் திரும்பி வர மணிக்கணக்கில் ஆகும் என்பது உலகம் அறிந்தது.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு ஷாப்பிங் பிடிக்காதாம்.
திருமணம் பற்றி ஒருவர் கேட்டதற்கு உங்களின் வயது என்ன என்று பதிலுக்கு கேள்வி கேட்டுள்ளார்
த்ரிஷா.


Trisha had a chat session with her lovely fans. She said that she doesn't

like shopping and she loves New York city.

#trisha #tweet #live #fans