¡Sorpréndeme!

ஜெ வேகத்தில் எடப்பாடி ! வைத்திலிங்கம்புகழாரம்

2018-05-03 136 Dailymotion

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்த போது செயல்பட்ட வேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக வைத்திலிங்கம்புகழாரம் சூட்டியுள்ளார்

தஞ்சையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவி வகித்த போது செயல்பட்ட வேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாக புகழாரம் சூட்டினார் . காவிரி பிரச்சனையில் அதிமுக எதுவும் செய்யாதது போல் எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி தான் காவிரி பிரச்சனைக்கு காரணம் என்றும் தெரிவித்தார் .

des : The late Chief Minister Jayalalithaa has played the role of Edappadi Palanisamy acting at the speed of function