¡Sorpréndeme!

ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை எடுத்து தனது கணக்கை தொடங்கிய லுங்கி சனி

2018-04-30 337 Dailymotion

டெல்லிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீரரான லுங்கி சனி நிகிடி முக்கியமான விக்கெட்டை எடுத்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது விக்கெட் வேட்டையை தொடங்கினார்

lungi sani ngidi performed well in his debute match