¡Sorpréndeme!

ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு-வீடியோ

2018-04-30 1 Dailymotion

காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடியை சேர்ந்தவர் பாஸ்கரன் 37. இவர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளராக உள்ளார். அத்துடன், தனது வீட்டிலேயே முட வைத்திய சாலை ஒன்றினையும் நடத்தி வருகிறார்.