வைரலான இஞ்சி இடுப்பழகியின் பிகினி புகைப்படம்- வீடியோ
2018-04-30 1 Dailymotion
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை பார்த்தால் 42 வயதுக்காரர்ர் என்றே கூற முடியாது. அந்த அளவுக்கு இளமையாக உள்ளார். தினமும் யோகா, தியானம் என்று இருக்கிறார்.