¡Sorpréndeme!

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் திமுக கழற்றிவிடுமா?- வீடியோ

2018-04-30 3,380 Dailymotion

லோக்சபா தேர்தலில் பாஜகவின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் திமுக கழற்றிவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவிடம் இருந்து விலகியே இருந்தது திமுக. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியல் களத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது பாஜக. அதிமுகவை கைப்பற்றிய டெல்லி திமுகவையும் விட்டு வைக்கவில்லை. என்னதான் டெல்லிக்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அப்படி ஒன்றும் தீவிரமாக பாஜக எதிர்ப்பு நிலையை திமுக எடுத்துவிடவில்லை.

Sources said that DMK will consider severing ties with the Congress.