¡Sorpréndeme!

கொல்கத்தாவை எதிர்த்து பெங்களூர் இன்று களமிறங்குகிறது

2018-04-28 398 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில், இன்று நடக்கும் சீசனின் 29வது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

kolkatta knight riders vs royal chalngers banglore match will be on tonight