¡Sorpréndeme!

சென்னையை வீழ்த்தியது புதியது உற்சாகத்தை அளித்துள்ளது - ரோஹித் சர்மா

2018-04-28 283 Dailymotion

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான வெற்றி புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

this victory gives more confidence said rohith sharma