¡Sorpréndeme!

ஐபிஎல் போட்டிகளில் தோனியின் புதிய சாதனை

2018-04-28 390 Dailymotion

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக புனேயில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, கேப்டனாக 150வது ஆட்டமாகும். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

சீசனின் 27வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மீண்டும் மோதுகின்றன. சீசனின் முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. அதில் கடைசி ஓவர்களில் பிராவோ அதிரடி காட்ட, சிஎஸ்கே அபாரமாக வென்றது.

dhoni played his 150th match as a captain