புனேயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் 27வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசி ஓவர்களில் திரில் வெற்றியை பெற்று வந்த சிஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் சொந்த மண்ணில் திரில் தோல்வியை அளித்தது மும்பை.
mumbai indians won by 8 wickets
#ipl #csk #Mumbai