¡Sorpréndeme!

கர்நாடகத்தில் பாஜக வெல்ல தமிழகத்தில் சிறப்பு யாகம்

2018-04-28 1,297 Dailymotion

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார். கர்நாடாகவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வேண்டி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காலை 5 மணி முதல் கலச பூஜை நடத்தி பின் சிறப்பு யாகம் வளர்த்தார்.