¡Sorpréndeme!

வேலூரில் மைனர் பெண்ணிற்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தம்

2018-04-28 323 Dailymotion

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 16 வயது இளம் பெண்ணிற்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க இருந்த நிலையில் இறுதி நேரத்தில் மணப்பெண் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லையென கூறியதையடுத்து கல்யாணத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியர் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டார்

child girl marriage stop by district collector