¡Sorpréndeme!

கையில் பணமே இல்லாமல் கெயிலை ஏலம் கேட்ட பஞ்சாப்

2018-04-27 686 Dailymotion

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடைசியாக இருந்த பணத்தில் கிறிஸ் கெயிலை ஏலத்தில் எடுத்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

இதில் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத கிறிஸ் கெயில், சூறாவளியாக சுத்தி சுத்தி அடிக்கிறது. இவர் இரண்டு முறை ஏலத்தில் விலை போகாத போது, கடைசி முறையாக ஏலத்தில் வந்த போது சேவக்கின் கருணையால் பிரீத்தி ஜிந்தா இவரை அடிப்படை தொகைக்கு ஏலத்தில் எடுத்தார்.

kings xi punjab team took gayle in ipl auction without having enough money