¡Sorpréndeme!

இந்த ஐபிஎல் சீசனில் அரைசதம் போட்ட முதல் இளம் வீரர்

2018-04-27 124 Dailymotion

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளால் திணறும் டெல்லி அணி, கொல்கத்தாவுடன் மோதுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய பிரிதிவி ஷா 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஐபிஎல் சீசனில் அரைசதம் அடித்த முதல் இளம் வீரர் என்ற பெயரை பெற்றார்

prithiv sha makes new recor in this ipl season