¡Sorpréndeme!

டெல்லிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா

2018-04-27 107 Dailymotion

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்விகளால் திணறும் டெல்லி அணி, கொல்கத்தாவுடன் மோதுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

kolkatta knight riders won the toss and choose to bowl first