¡Sorpréndeme!

உலக கோப்பை அட்டவணை வெளியீடு... இந்திய பாகிஸ்தான் போட்டிகள் எப்போது ?

2018-04-26 1 Dailymotion

2019ல் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா ஜூன் 5ல் தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.

ஜூன் 16ல் பாகிஸ்தானை சந்திக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது.

icc announced world cup time table for all team