நடிகை திஷா பதானியின் இடுப்பு புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பாகி 2 படம் ஹிட்டாகியுள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திஷா. திஷா தனது ஒர்க்அவுட்டின் பலனாக கிடைத்துள்ள வாஷ்போர்டு ஆப்ஸை(washboard abs) புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளார். குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். கத்ரீனா கைஃப் ஏற்கனவே வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார். சுஷ்மிதா சென் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
Actress Disha Patani has got washboard abs and posted a picture of hers on instagram. Fans are praising her for her hard work at gym. Disha Patani workout video at gym goes viral. she is in competition with her boyfriend Tiger Sheroff!