¡Sorpréndeme!

மக்கள் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை வெளியிடுகிறார் கமல்!

2018-04-26 347 Dailymotion

மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க வரும் 30 ஆம் தேதி விசில் ஆப்பை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மக்கள் தங்களின் பிரச்சனைகளை புகாராக தெரிவிக்க விசில் ஆப்பை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்பட்டது.


Kamal haasan's Makkal Needhi Maiam will launch the Visil app on April 30th.