¡Sorpréndeme!

சசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன்

2018-04-26 1,090 Dailymotion

சசிகலா சிறைக்கு செல்ல தினகரன் தான் காரணம் என அவரது சகோதரர் திவாகரன் சாடியுள்ளார். தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்தினரிடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


Sasikala brother Divakaran is hailing Chief Minister Edappadi Palaniswami and accusing that Dinakaran was power hungry to become the Chief Minister.