¡Sorpréndeme!

CSK-க்கு சப்போர்ட் செய்த ராஜமௌலி- வீடியோ

2018-04-23 2,184 Dailymotion

நேற்றைய ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்த இயக்குனர் ராஜமவுலி ராயுடு சென்னை அணிக்காக

விளையாடியபோதிலும் அவரை பாராட்டியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நேற்று

ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை இயக்குனர் ராஜமவுலி நேரில் கண்டு ரசித்தார்.
சென்னை அணிக்காக விளையாடிய ராயுடு 50 ரன்கள் எடுத்தபோது ராஜமவுலி கை தட்டி அவரை பாராட்டியது

சி.எஸ்.கே. ரசிகர்களை நெகிழ வைத்துவிட்டது.
ஹைதராபாத்காரராக இருந்தாலும் சென்னை அணி வீரரை பாராட்டிய ராஜமவுலியை சி.எஸ்.கே. ரசிகர்கள்

கொண்டாடுகிறார்கள்.
ஜெயிக்குமா, ஜெயிக்காதா என்று கடைசி பந்து வரை நகத்தை கடிக்க வைக்கும் சி.எஸ்.கே. அணியால் ஹார்ட்

அட்டாக் தான் வரும் என்கிறார்கள் ரசிகர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது மட்டும் இதயத்துடிப்பு கண்டமேனிக்கு போவதை தான்

இப்படி தெரிவித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது ரசிகர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
எப்பவுமே கடைசி பந்துல போட்டியை முடிக்கும் சென்னை அணியால் ரசிகர்களுக்கு பிபி எகிறிவிடுகிறது.

Director Rajamouli watched the IPL match between Chennai Super Kings and

Sunrisers Hyderabad held in Hyderabad on sunday.


#ipl2018 #rajamouli #csk