¡Sorpréndeme!

ஈரோட்டில் அக்கா-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு- வீடியோ

2018-04-23 7 Dailymotion

நாயை காப்பாற்ற போய் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி செல்வி. இர்வகள் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் 28, சிலம்பரசன் 22 என்ற இரு மகன்களும், சத்யா 25, ஜெகதீஸ்வரி 24, காஞ்சனாதேவி 21 என 3 மகள்களும் உள்ளனர்.