பதாமி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் எனக்குக் கவலை இல்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் சார்பில் சாமுண்டேஸ்வரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் தற்போது பதாமி தொகுதியிலும் அவர் போட்டியிடவுள்ளார். இதனால் பெரும் எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. பதாமி வெற்றி வாய்ப்பு குறித்து சித்தராமையாவிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
Karnataka CM SIddaramaiah has said that he is not worried about anybody in the Badamy constituency and added that Elections are fought on ideologies and not between persons.