¡Sorpréndeme!

டெல்லியை மடக்கிய பெங்களூர் பவுலிங்

2018-04-21 90 Dailymotion

ஐபிஎல்லில் இதுவரை ஒரு ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ள பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் பெங்களூருவில் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய டெல்லி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. 175 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு பேட்டிங் செய்கிறது.

royal changers banglore need 17 runs to win