¡Sorpréndeme!

ஒரே ஓவரில் அடுத்து அடுத்து பவுண்டரிகள் அடித்து ரெய்னா அசத்தல்

2018-04-20 113 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பவுலிங்கை தேர்வு செய்தது. புதிய சொந்த மைதானமான புனேயில் தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்கிறது.

இந்த போட்டியில் ஆறாவது ஓவரில் ராஜஸ்தான் பவுலர் பெண் ஸ்டோக்சின் பந்து வீச்சை அடுத்து அடுத்து பவுண்டரிகளுக்கு பறக்க விட்டு ரெய்னா அசத்தல்

raina smash four in ben stokes over