¡Sorpréndeme!

150 சவரன் நகை அபேஸ்.. தொப்பிக்காரருக்கு வலை!-வீடியோ

2018-04-20 265 Dailymotion

திருவண்ணாமலை: ஆரணியில் அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வேலு இல்ல திருமணம் இன்று காலை நடைபெற்றது.