¡Sorpréndeme!

மன்னிக்கவும்... பேஸ்புக் பதிவு குறித்து எஸ் வி சேகர்- வீடியோ

2018-04-20 14,081 Dailymotion

நண்பர் அனுப்பிய விஷயத்தை படிக்காமல் அப்படியே பார்வார்டு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எஸ் வி சேகர் தெரிவித்தார். பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆளுநரின் நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அவர் அந்த பெண் நிருபர் லட்சுமியின் கன்னத்தில் தட்டினார். இது அந்த பெண்ணுக்கு எரிச்சலையூட்டியது. இதையடுத்து தனது உணர்வுகளை டுவிட்டர் மூலம் அந்த நிருபர் ஆளுநருக்கு வெளிப்படுத்தியதை அடுத்து அவர் மன்னிப்பும் கேட்டார்.


S.Ve.Shekher apologises for derogatory statement about Journalist which he posted in his facebook.