¡Sorpréndeme!

CSK அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே பயணம்- வீடியோ

2018-04-19 6,415 Dailymotion

ஐபிஎல் போட்டியைக் காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரயிலில் புனே செல்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 7 ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படும் என பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

Chennai Super Kings fans travelling to Pune to watch Chennai super kings IPL match. Tamilnadu Cricket board and Chennai team fans has done the arrangements.