¡Sorpréndeme!

அரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா?

2018-04-18 8,555 Dailymotion

அரவித்ந்சாமி மகளின் திறமையை பார்த்து பலர் பாராட்டியுள்ளனர்.
சாக்லேட் பாயாக இருந்த அரவிந்த்சாமி தற்போது சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கொடூர வில்லனாக நடித்தால் கூட ரசிகைகள் அவரை ரசிக்கிறார்கள்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். டப்பிங் பணி பாக்கி உள்ளது. இந்நிலையில் அவர் தனது மகள் ஆதிரா தனக்காக செய்த கேக்குளை புகைப்படம் எடுத்து ட்விட்ரில் வெளியிட்டுள்ளார்.

Actor Arvind Swami tweeted that, 'Had to share what my daughter Adhira made today. Exquisite deserts. Deconstructed Black Forest Gateau and Tart au Citron with lime zest Gel.. So proud of her skill and artistry.'

#araindsamy #daughter #twitter