¡Sorpréndeme!

ஐபிஎல் போட்டிகளுக்கு நடனமாடும் பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகள்

2018-04-17 1 Dailymotion

ஐபிஎல் போட்டியில் சியர் லீடர்களாக வேலை செய்யும் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. தனியார் இணையதள அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மைகள் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் எந்த அளவிற்கு வைரலோ, அந்த அளவிற்கு சியர் லீடர்களும் வைரல்தான். சிக்ஸ், பவுண்டரி அடிக்கும் போது, சிரித்துக் கொண்டே இவர்கள் நடனமாடுவார்கள். ஆனால் இவர்களின் சிரிப்பிற்கு பின் பெரிய சோக கதையே இருக்கிறது.

Sad off the camera life of every IPL cheerleader girls.

#ipl #cricket #csk