¡Sorpréndeme!

ஐபிஎல் போட்டிகளில் சொதப்பும் விராட் கோஹ்லி- வீடியோ

2018-04-17 678 Dailymotion

ஐசிசியின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ஒருதினப் போட்டியில் முதலிடம், டெஸ்ட் போட்டிகளில் 2வது இடம், டி-20ல் மூன்றாவது இடம். இது இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் அதிரடியை எடுத்துக் காட்டும் பட்டியல். ஆனால், தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டியில் ஏதோ மந்திரிச்சு விட்டதுபோல் கோஹ்லி உள்ளார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 நடந்து வருகிறது. இந்த முறை கிட்டத்தட்ட பல அணிகளுக்கு புது கேப்டன்கள், புது வீரர்கள் கிடைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆட்டமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

what happed to run machine virat kohli