¡Sorpréndeme!

ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

2018-04-17 2 Dailymotion

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டிதான், நாடு முழுக்க ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளன. நாட்டின் பல பகுதிகளிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள். பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டார்களோ என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்தேக கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.


During the year ended March 2018, bank deposits grew by a measly 6.7 percent compared to 15.3 percent in 2016-17.