¡Sorpréndeme!

நிர்மலாவுக்கு ஆப்பு !பாண்டியராஜன் உறுதி- வீடியோ

2018-04-17 719 Dailymotion

அருப்புக்கோட்டை பேராசிரியர் சர்ச்சையில் தவரு செய்த ஒருவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை அம்பத்தூரில் உள்ள தாய் தமிழ் பள்ளியின் ஆண்டு விழா நடைப்பெற்றது இதில் அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் விளையாட்டு

உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
சிறுமிகள் மீது பாலியல் வன் கொடுமை செய்பவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும் என்ற அமைச்சர் ஜெயக்குமார் கருத்தை வரவேற்பதாகவும் பாலியல் ரீதியான தவறுகளுக்கு மிக கடுமையான சட்டம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் மேலும் அருப்புக்கோட்டை பேராசிரியர் சர்ச்சையில் தவரு செய்த ஒருவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் துனை வேந்தர் அறிக்கையின் படி விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவரை கண்டறிந்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றார்

Des : Minister Pandiarajan said that no one can do away with the law of Aruppukkottai professor.