¡Sorpréndeme!

தந்தையை அடித்து கொன்ற மகன் ! போதையில் வெறிச்செயல்- வீடியோ

2018-04-16 1,723 Dailymotion


குடி வெறியில் மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூரில் ஜெயா நகரில் வசித்து வந்தவர் மனோகர் இவரது மகன் ராஜ்குமார் குடிப்பழக்கதிற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் .