¡Sorpréndeme!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் எளிய இலக்கை நிர்ணயித்த கொல்கத்தா அணி

2018-04-14 159 Dailymotion

இப்போதுதான் துவங்கியதுபோல் உள்ளது. அதற்குள், ஐபிஎல் சீசன் 11ல் 10வது போட்டி நடக்க உள்ளது. கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

ஐதராபாத் அணியின் தொடர் வெற்றிக்கு, உள்ளூர் அணியான கொல்கத்தா பிரேக் போடுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் எடுத்தது

kolkatta knight riders vs sunrises hydrabad, hydrabad need 139 runs to win