¡Sorpréndeme!

பஞ்சாபிற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2018-04-13 1,122 Dailymotion

ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் எடுத்தது

இந்த நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்த பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அதிரடியாக வெற்றி பெற்றது .


banglore won by 4 wickets